வாப்பி

imported>Sivakosaran பயனரால் செய்யப்பட்ட 11:52, 19 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (Added image)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வாப்பி என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது தாமன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

வாப்பி

વાપી

वापी
Vapi

நகரம்
நாடு India
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
ஏற்றம்27.33 m (89.67 ft)
மக்கள்தொகை
 (2011),[2][3]
 • மொத்தம்1,63,630
 • தரவரிசை287
மொழிகள்
 • ஆட்சி்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
396191 / 396194 / 396195
தொலைபேசிக் குறியீடு91260
வாகனப் பதிவுGJ15
இணையதளம்vapimunicipality.com

போக்குவரத்து

இந்த ஊரில் இருந்து எட்டாம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பிற ஊர்களுக்கு செல்லலாம். இங்கிருந்து தமன், சில்வாசா ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து வழியுண்டு.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வாப்பி&oldid=495048" இலிருந்து மீள்விக்கப்பட்டது