வி. முத்து

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 08:22, 12 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (இறப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வி. முத்து ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சங்ககிரி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இத்தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.[2][3]

வி. முத்து
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஆர். நல்லமுத்து
பின்னவர்ப. தனபால்
தொகுதிசங்ககிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-07-15)15 சூலை 1936
கோட்டப்பாளையம்
இறப்பு4 August 2016(2016-08-04) (aged 80)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

இறப்பு

முத்து, 2016 ஆகத்து 4 அன்று காலமானார்.[4]

மேற்கோள்கள் 

  1. "87 - சங்ககிரி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/election-2021/salem/640690-87.html. பார்த்த நாள்: 28 August 2025. 
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 226.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. https://www.assembly.tn.gov.in/archive/15th_2016/15_01.pdf
"https://tamilar.wiki/w/index.php?title=வி._முத்து&oldid=496129" இலிருந்து மீள்விக்கப்பட்டது