விஜய் சிங்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 10:45, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
விஜய் குமார் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.

விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார்.[1][2][3]

விஜய் சிங்
படிமம்:VijaySingh1.jpg
விஜய் சிங்

சான்றுகள்

  1. Singh was elected to the Hall of Fame in 2005 but deferred his induction until 2006.
  2. "Nelson, Singh inducted into World Golf Hall of Fame". ESPN. Associated Press. 30 October 2006. http://sports.espn.go.com/golf/news/story?id=2644147. 
  3. "Vijay Singh – Performance". PGA Tour. Retrieved 18 June 2019.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=விஜய்_சிங்&oldid=497026" இலிருந்து மீள்விக்கப்பட்டது