வின் டீசல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 10:40, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வின் டீசல்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட வெளியீட்டில் வின் டீசல்

பிறப்புமார்க் சின்க்ளேர் வின்சென்ட்
சூலை 18, 1967 (1967-07-18) (அகவை 58)
நியூயார்க் நகரம், அமெரிக்கா.
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போதும்
துணைவர்பலோமா ஜிமெனெஸ்
வலைத்தளம்
VinDiesel.com

வின் டீசல் (இயற்பெயர் மார்க் சின்க்ளேர் வின்சென்ட்; July 18, 1967) ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிபெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், தெ குரோனிக்கல்ஸ் ஆஃப் ரிட்டிக், xXx, ரிட்டிக், தெ பாசிஃபயர் போன்ற மிகப் பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

படிமம்:VinDieselMunich2005.jpg
வின் டீசல் 2005 ஏப்ரல் மாதத்தில்
"https://tamilar.wiki/w/index.php?title=வின்_டீசல்&oldid=498330" இலிருந்து மீள்விக்கப்பட்டது