82.247.149.132(பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 21:58, 31 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
விபுணவி (ஆங்கிலம்: Drum kit; பிரெஞ்சு: Batterie; இடாய்ச்சு: Schlagzeug) என்பது ஒரு வகையான இசைக்கருவி. இது தாளம் தட்ட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி. இது பல வகையான ஒலி எழுப்பும் மேளங்களைக் கொண்டது.