வியஞ்சான்
வியஞ்சான் (லாவ் மொழி: ວຽງຈັນ, பிரெஞ்சு: Vientiane) லாவோஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வியஞ்சான் மாநகரத்தின் மக்கள் தொகை 730,000 ஆகும்.
வியஞ்சான் ວຽງຈັນ | |
|---|---|
| பா தட் லுவாங் - லாவோஸின் தேசிய அடையாளம் பா தட் லுவாங் - லாவோஸின் தேசிய அடையாளம் | |
| லாவோஸ் நாட்டில் அமைவிடம் லாவோஸ் நாட்டில் அமைவிடம் | |
| நாடு | லாவோஸ் |
| மக்கள்தொகை (2005) | |
| • மொத்தம் | 2,00,000 |