வெண் படை நோய்

தமிழர்விக்கியிலிருந்து
2a01:4c8:2b:ca20:4870:a132:6e7f:e114 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 06:58, 4 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வெண் படை நோய் வெண் குஸ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்கள் குறைவுபடுகையில் இந்நோய் ஒருவருக்கு வருகிறது. இதனால் தோலில் ஆங்காங்கே வெண்மை நிற புள்ளிகளும் படைகளும் உருவாகின்றன. சில நோயாளிகளுக்கு ஓர் இடத்தில் வருவதுடன் சரி, அதற்கு மேல் வருவதில்லை. வேறு சிலருக்கு அது வருடக்கணக்கில் மெல்ல மெல்ல உடல் முலுவதும் பரவிக்கொண்டே இருக்கலாம். வெண் படை உடலுக்கு வேதனை அளிப்பதில்லை, இதற்கு தொற்றும் தன்மையும் இல்லை.


"https://tamilar.wiki/w/index.php?title=வெண்_படை_நோய்&oldid=501779" இலிருந்து மீள்விக்கப்பட்டது