வெல்லவாயா

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:16, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))

வெள்ளவாயா அல்லது வெல்லவாயா (Wellavaya) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ-2 நெடுஞ்சாலை (அல்லது காலி வீதி) தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கள்தொகை 4190[1] ஆகும்.

வெள்ளவாயா

நகரம்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,190
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-07-20.
"https://tamilar.wiki/w/index.php?title=வெல்லவாயா&oldid=502436" இலிருந்து மீள்விக்கப்பட்டது