வே. முத்தன்

imported>Deepa arul பயனரால் செய்யப்பட்ட 07:32, 26 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:காரைக்கால் மாவட்ட நபர்கள் using HotCat)

வே. முத்தன் (பிறப்பு: சூன் 2, 1950) ஐயன் கோவில்பட்டியில் பிறந்து தற்போது காரைக்கால் ஆசிரியர் நகர், 2வது குறுக்குத்தெரு வசித்து வரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியின் தமிழித்துறைப் பேராசிரியரும், ஆய்வாளரும், பீமராவ் சமூக நல சங்கத்தின் துணைத் தலைவரும், புதின இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், தலித் இலக்கியம் போன்ற துறைகளில் மிக்க ஈடுபாடுமிக்கவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • டாக்டர் அம்பேத்கர் பெல்லோசிப் விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=வே._முத்தன்&oldid=503186" இலிருந்து மீள்விக்கப்பட்டது