வேட்டை நாய்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:30, 8 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வேட்டை நாய் என்பது கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வேட்டைக்காரர்களால் வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற புரிதல்கள் இருப்பதில்லை.[1] தமிழ்நாட்டில் வேட்டைக்காரர்களால் விரும்பு வளர்க்கப்படும் வேட்டை நாய் வகைகளில் சில;

  1. இராஜபாளையம் நாய்
  2. கோம்பை நாய்
  3. சிப்பிப்பாறை நாய்
  4. கன்னி நாய்
தமிழ் நாட்டின் ஒரு வேட்டை நாய் இனம்

மேலும் படிக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வேட்டை_நாய்&oldid=503353" இலிருந்து மீள்விக்கப்பட்டது