ஆள்கூறுகள்: 9°14′40″N 76°36′47″E / 9.24444°N 76.61306°E / 9.24444; 76.61306

வேன்மோனி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:11, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வேன்மோனி
—  village  —
வேன்மோனி
இருப்பிடம்: வேன்மோனி

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°14′40″N 76°36′47″E / 9.24444°N 76.61306°E / 9.24444; 76.61306
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழா
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மக்கள் தொகை 21,196 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வேன்மோனி (Venmony) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். வேன்மோனி பந்தளத்தில் இருந்து வடமேற்கே 9 கி.மீ. தொலைவிலும், செங்கன்னூரில் இருந்து தெற்கே 10 கி.மீ தொலைவிலும் மற்றும் மாவேலிக்கராவில் இருந்து கிழக்கில் 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. அச்சன்கோவில் நதி அதன் தெற்கு எல்லையில் பாய்கிறது.

மக்கள் வகைப்பாடு

2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேன்மோனியில் 9915 ஆண்கள் மற்றும் 11281 பெண்கள் இருந்தனார். வெளிநாட்டில் இருந்து பணம் கணிசமாக வந்தாலும் இங்கு விவசாயம், முக்கியத் தொழிலாக உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வேன்மோனி&oldid=503622" இலிருந்து மீள்விக்கப்பட்டது