வைரன்கோடு

imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 12:58, 20 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing Vairankode_(2).jpg with File:Vairankode_(1).jpg (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: c::File:Vairankode (1).jpg).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வைரன்கோடு (Vairankode), கேரளாவின் மலப்புறம் மாவட்டம், திரூர் வட்டத்துக்குட்பட்ட திருநாவாய் ஊராட்சியைச் சேர்ந்த கிராமமாகும். இவ்வூரின் பெயர் "வைரம்கோடு" எனவும் எழுதப்படுகிறது. இங்கு கேரளாவின் மிகப் பழமையானதும் நன்கறியப்பட்ட்துமான பகவதி அம்மன் கோவில் உள்ளது.[1] கிராமமும் கோயிலும் பட்டர்நடக்காவு - பிபி அங்காடி சாலையில் அமைந்துள்ளது. திரூர் ரயில் நிலையமும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையமும் இவ்வூருக்கு அருகாமையிலுள்ள இரயில் நிலையமும் விமான நிலையமுமாகும்.

வைரங்கோடு
சிற்றூர்
திரு வைரங்கோடு பகவதி கோவில்
திரு வைரங்கோடு பகவதி கோவில்
வைரங்கோடு is located in கேரளம்
வைரங்கோடு
வைரங்கோடு
கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°53′11″N 75°58′35″E / 10.886361°N 75.976307°E / 10.886361; 75.976307
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மொழிகள்
 • அலுவல்மொழிமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
676301
தொலைபேசி குறியீட்டெண்0494
வாகனப் பதிவுKL-10/KL-55
அருகிலுள்ள நகரம்திரூர்
மக்களவைத் தொகுதிபொன்னானி

வைரங்கோடு திருவிழா

"https://tamilar.wiki/w/index.php?title=வைரன்கோடு&oldid=504964" இலிருந்து மீள்விக்கப்பட்டது