imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 05:10, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஷெம் ஒபாடோ கோச் (Shem Obado Ngoche, பிறப்பு: சூன் 6, 1989) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். வலதுகை மிதவேக பந்துவீச்சாளர். கென்யாநைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யா 17இன் கீழ் அணி, நோதன் நோமன்ஸ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.