ஸ்டாட்ரோ

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 13:27, 1 பெப்பிரவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

முதலாம் ஸ்டாட்ரோ (Strato I; கிரேக்கம்: Στράτων Α΄; சமற்கிருதத்தில் ஸ்ட்ராதா என்றும் அறியப்படுகிறார்) என்பவர் ஓர் இந்திய கிரேக்க மன்னராவார். இவர் மன்னர் மெனாண்டர் – அகதோக்கிலியா இணையரின் மகன். முதலாம் ஸ்ட்ராடோ வட இந்தியாவின் பஞ்சாப் பகுதி உள்ளிட்ட இந்தோ கிரேக்க நாட்டை கி மு 130 முதல் கி மு 110 முடிய ஆண்டவர். இவரது சிறு வயதில் தந்தை மெனாண்டர் ஒரு போரில் இறந்து விடவே, இவரின் தாயார் அகதோக்கிலியா நாட்டின் நிர்வாகத்தை ஏற்று நடத்தினார்.

ஸ்டாட்ரோ
இந்தோ கிரேக்க மன்னர்
ஸ்டாட்ரோ மற்றும் அகதோக்கிலியாவின் நாணயம்
Obv: Conjugate busts of Strato and Agathokleia. Greek legend: BASILEOS SOTΕROS STRATONOS KAI AGATOKLEIAS "Of Saviour King Strato, and Agathokleia".
Rev: ஏதெனா throwing thunderbolt. Kharoshthi legend: MAHARAJASA TRATASARA DHARMIKASA STRATASA "King Strato, Saviour and Just (="of the Dharma")".
முதலாம் ஸ்ட்ராடோவின் நாணயம்

ஸ்டாட்ரோ வெளியிட்ட நாணயக் குவியல்கள் மதுரா, தில்லியின் புறநகர் பகுதிகளில் கிடைத்துள்ளன.

இதனையும் காண்க

உசாத்துணை

  • The Greeks in Bactria and India, W.W. Tarn, Cambridge University Press

வெளி இணைப்புகள்

முன்னர்
அகதோக்கிலியா
கி மு 125 முதல் கி மு 110 முடிய காந்தாரம் மற்றும் பஞ்சாப் பகுதிகளை ஆண்ட இந்தோ கிரேக்க ஆட்சியாளர் பின்னர்
இரண்டாம் ஹெலியோக்கிலிஸ்
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்டாட்ரோ&oldid=505733" இலிருந்து மீள்விக்கப்பட்டது