ஸ்பாகெட்டி

~2025-43371-18 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 19:26, 27 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சரி செய்யப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஸ்பாகெட்டி என்பது இத்தாலியில் தோன்றிய உணவு வகையாகும். இது ஏறக்குறைய நூடுல்ஸ் போல் தோற்றமளிக்கக்கூடிய பாஸ்தா வகையைச் சேர்ந்தது.[1] இது கோதுமை, தண்ணீர் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மேலும் சில சமயங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செறிவூட்டப்படுகிறது.

ஸ்பாகெட்டி
Spaghetti
படிமம்:Spaghettoni.jpg
வகைபாஸ்டா
தொடங்கிய இடம்இத்தாலி
முக்கிய சேர்பொருட்கள்சேமொலினா/மாவு, நீர்

இதை செய்ய மாவும் நீரும் தேவை. ஸ்பாகெட்டோ என்ற இத்தாலிய மொழிச் சொல்லுக்கு மெல்லிய நூல் என்று பொருள்.

சான்றுகள்

  1. spaghetti. Dictionary.com. Dictionary.com Unabridged (v 1.1). Random House, Inc. http://dictionary.reference.com/browse/spaghetti (accessed: June 03, 2008).
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்பாகெட்டி&oldid=506076" இலிருந்து மீள்விக்கப்பட்டது