ஸ்மிருதி

imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 18:08, 20 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரங்களும் மேற்கோள்களும்: CAT, replaced: இந்து மெய்யியல் கருத்துருக்கள்பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஸ்மிருதி என்பது நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள் ஆகும். சமூக வாழ்க்கை தொடர்பான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் தர்மசாத்திரங்கள் முதலியவைகள் சிறப்பானவை ஆகும். அடிப்படை இந்து சமயத்தை கடைபிடிப்பதற்கு காலத்திற்கேற்ப எழுதப்படும் விதிகளின் தொகுப்பாகும்.[1] இவை காலத்திற்கேற்ப மாறுபடும் தன்மையுடையவை.

ஸ்மிருதிகளுக்கும், சுருதிகளுக்கும் ஏதாவது முரண்பாடு காணப்பட்டால், வேதங்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2013-10-11.
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்மிருதி&oldid=506178" இலிருந்து மீள்விக்கப்பட்டது