ஹன்வெல்லை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 04:51, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஹன்வெல்லை

நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

ஹன்வெல்லை (Hanwella) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் கொழும்பு - இரத்தினபுரி முதன்மைப் பாதையில் கொழும்பில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றான களனி ஆற்றுக் கரையில் இந்நகரம் அமைந்துள்ளதால் போர்த்துக்கேயரின் காலத்தில் ஹன்வெல்லை சிறப்புமிக்க நகராகக் காணப்பட்டது. அக்காலத்தில் இது சீதாவக்கை இராச்சியம் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Sri Lanka Postal Codes". www.lankalinksystems.com.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹன்வெல்லை&oldid=506855" இலிருந்து மீள்விக்கப்பட்டது