ஹராகிரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 02:12, 25 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (இதையும் பார்க்க)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஹராகிரி (切腹? "வயிற்றைக் கிழித்தல்") (harakiri)[1] அல்லது செப்புக்கு (Seppuku) என்பது ஜப்பானிய அரசவம்சத்தினரும் உயர்குடியினரும் தமது வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்கின்ற பாரம்பரியமான ஒரு வழக்கமாகும். ஹராகிரி என்றால் சப்பானிய மொழியில் வயிற்றைக் கிழித்தல் என்பதாகும்.

இதையும் பார்க்க

உசாத்துணை

  1. "Harakiri". Merriam-Webster. Retrieved May 12, 2016.

வெளி இணைப்புகள்

  • .
"https://tamilar.wiki/w/index.php?title=ஹராகிரி&oldid=506997" இலிருந்து மீள்விக்கப்பட்டது