ராஜ்சிவா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 12:42, 11 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ராஜ்சிவா''' செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

ராஜ்சிவா செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்[1]. பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.[சான்று தேவை]

வாழ்க்கைச் சுருக்கம்

இவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வெளிவந்த நூல்கள்

அண்டமும் குவாண்டமும்

  • கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1 [3]
  • விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2
  • நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3
  • நட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4
  • திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5
  • கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6

பிரபலமான கட்டுரைகள்

  • 2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்
  • ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370
  • பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)
  • மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)
  • உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)
  • சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்
  • இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்)
  • பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்
  • 'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?[4]
  • 'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)
  • அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்[5]
  • நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்
  • காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)[6]
  • 'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி[7]
  • நிலவுக்குப் போன கதை நிஜமா?
  • உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்![8]
  • கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்
  • நாளையும் விடியும்
  • சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்
  • பேய்கள் இருக்கின்றனவா?
  • உண்மை என்பது உண்மைதானா?
  • லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்
  • அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்[9]

மேற்கோள்கள்

  1. "ராஜ்சிவா". உயிர்மை பதிப்பகம். Archived from the original on 2016-03-04. Retrieved 2014-04-26.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-05. Retrieved 2014-09-21.
  3. "கருந்துளைகள் இருக்கின்றனவா? - ராஜ்சிவா". அண்டமும் குவாண்டமும். Archived from the original on 2014-05-02. Retrieved 2014-04-30.
  4. "நேரம் காலம் என்பவற்றை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா? - ராஜ்சிவா". உயிர்மை இதழ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும் - ராஜ்சிவா". உயிர்மை இதழ். Archived from the original on 2016-03-11. Retrieved 2014-04-30.
  6. "காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா?-ராஜ்சிவா". உயிர்மை இதழ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி -ராஜ்சிவா". உயிர்மை இதழ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "உலகையே முட்டாளாக்கிய ஒருவன் ஹிட்லர் கொல்லப்பட்டது உண்மையா -ராஜ்சிவா". உயிர்மை இதழ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும் - ராஜ்சிவா".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ்சிவா&oldid=81653" இலிருந்து மீள்விக்கப்பட்டது