அ. உசேன்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 14:29, 30 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''கலைமாணி அ. உசேன்''' (பிறப்பு: டிசம்பர் 18 1952), இந்திய முசுலீம் எழுத்தாளரும் பள்ளி விரிவுரையாளரும் ஆவார். மடுக்கரை (புதுச்சேரி) எனுமிடத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கலைமாணி அ. உசேன் (பிறப்பு: டிசம்பர் 18 1952), இந்திய முசுலீம் எழுத்தாளரும் பள்ளி விரிவுரையாளரும் ஆவார். மடுக்கரை (புதுச்சேரி) எனுமிடத்தில் பிறந்து பாரதியார் சாலை, அசோக் நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரியில் வசித்துவருபவருமான இவர், 50க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • புதுவை அரசின் கலைமாணி விருது
  • நேரு குழந்தை இலக்கிய விருது
  • கம்பன் புகழ் இலக்கிய விருது
  • உணர்வுப் பாவலர் விருது[1]
  • வெண்பா வித்தகர் விருது
  • மரபுப்பாமணி விருது

எழுதிய சில நூல்கள்

  • வீராயி காப்பியம்[2]
  • தீரன் திப்பு சுல்தான்
  • விடுதலை
  • தாயகம்
  • பாரதியும், பாரசீகக் கவிஞர்களும்

மேற்கோள்கள்

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=அ._உசேன்&oldid=86020" இலிருந்து மீள்விக்கப்பட்டது