க. கண்ணன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:48, 8 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

க. கண்ணன் (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகிற்குப் பழக்கமானவர்.

க. கண்ணன்
பிறப்புமார்ச்சு 20 1957
அறியப்படுவதுஎழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1973-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=க._கண்ணன்&oldid=88119" இலிருந்து மீள்விக்கப்பட்டது