கவிமுகில்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 08:32, 10 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} '''கவிமுகில்''' (பிறப்பு: சூன் 16, 1968) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

கவிமுகில் (பிறப்பு: சூன் 16, 1968) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரித்துக் கொடுக்கும் மரபு வழியினர். இவர் கவிமுகில் கவிதைகள், சூரியன் துளிகள், சின்ன உளிகள் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சில திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கவிமுகில்&oldid=88240" இலிருந்து மீள்விக்கப்பட்டது