ம. லோகநாயகி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:45, 26 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பேராசிரியர் முனைவர் எம். லோகநாயகி''' (பிறப்பு: பெப்ரவரி 1 1962) தமிழக எழுத்தாளர், திருத்தணியில் பிறந்து தற்போது சென்னை அமராவதி நகரில் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

பேராசிரியர் முனைவர் எம். லோகநாயகி (பிறப்பு: பெப்ரவரி 1 1962) தமிழக எழுத்தாளர், திருத்தணியில் பிறந்து தற்போது சென்னை அமராவதி நகரில் வசித்துவரும் இவர் ஒரு பேராசிரியரும், சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், ஆய்வாளரும், சமூக நலம் ஆன்மீகத்துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், ஐந்து நூல்களின் ஆசிரியரும், பல்வேறு பரிசில்களையும், விருதுகளையும் பெற்றவருமாவார்.

விருதுகள்

உசாத்துணை

  • தினமணி
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=ம._லோகநாயகி&oldid=89567" இலிருந்து மீள்விக்கப்பட்டது