செ. கோபாலன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:32, 12 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''செ. கோபாலன்''' (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார். {{w..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

செ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

வானொலித்துறை

இவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • "இனிப்பு மஞ்சள்" (சிறுகதைத் தொகுப்பு - 2001)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=செ._கோபாலன்&oldid=90734" இலிருந்து மீள்விக்கப்பட்டது