நா. சுப்பையா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:48, 12 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நா. சுப்பையா''' (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நா. சுப்பையா (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=நா._சுப்பையா&oldid=90771" இலிருந்து மீள்விக்கப்பட்டது