நெ. ஜாபர்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:58, 12 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நெ. ஜாபர்''' (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். நெல்லைத் தம்பி எனும் புனைப்பெயரில் எழுதிவரும இவர் ஜோகூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நெ. ஜாபர் (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். நெல்லைத் தம்பி எனும் புனைப்பெயரில் எழுதிவரும இவர் ஜோகூர் துறைமுகப் பணியாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1955 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=நெ._ஜாபர்&oldid=90777" இலிருந்து மீள்விக்கப்பட்டது