பொ. ஜேக்கப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:11, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பொ. ஜேக்கப்''' (பி: 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் செங்கதிரோன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவரானர். "உயர்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பொ. ஜேக்கப் (பி: 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் செங்கதிரோன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவரானர். "உயர்வோம்" பத்திரிகையின் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1959 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "தெளிவு பிறந்தது"
  • "கள்ளச் சந்தையில் சொக்கத் தங்கங்கள்"

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=பொ._ஜேக்கப்&oldid=90818" இலிருந்து மீள்விக்கப்பட்டது