ம. மகேஸ்வரி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:18, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ம. மகேஸ்வரி''' (பிறப்பு: ஏப்ரல் 1 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார். {{writer-stub}} ==எழுத்துத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ம. மகேஸ்வரி (பிறப்பு: ஏப்ரல் 1 1964) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலிக்கும் அதிகமாக எழுதியுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ம._மகேஸ்வரி&oldid=90824" இலிருந்து மீள்விக்கப்பட்டது