மு. கணேசன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:36, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = மார்ச்சு 3 1957 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsacti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மு. கணேசன் (பிறப்பு: மார்ச்சு 3 1957) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர்.

மு. கணேசன்
பிறப்புமார்ச்சு 3 1957
அறியப்படுவதுஎழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1973, ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார்.

பரிசில்களும் விருதுகளும்

  • 'டான் ஸ்ரீ ஆதிநாகப்பன்' விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=மு._கணேசன்&oldid=90845" இலிருந்து மீள்விக்கப்பட்டது