ஜீவனமணி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:44, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஜீவனமணி''' (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜீவனமணி (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

சிறந்த எழுத்தாளர் விருது - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழா (2001).

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ஜீவனமணி&oldid=90915" இலிருந்து மீள்விக்கப்பட்டது