ஆவூரான்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:23, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்

ஆவூரான் ஆத்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவில் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ’ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்தது.[1].

ஆவூரான்
பிறப்புநெடுந்தீவு யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பட்டம்ஆவூரான்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவூரான்&oldid=90920" இலிருந்து மீள்விக்கப்பட்டது