மணிசர்மா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:32, 28 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox musical artist |Name =மணிசர்மா | Img = |Background = |Birth_name = யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா |Alias = |Born = {{birth date and age|1964|7|11|mf=y}} |Died = |Origin = மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா மாவட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

மணிசர்மா
இயற்பெயர்யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா
பிறப்புசூலை 11, 1964 (1964-07-11) (அகவை 61)
பிறப்பிடம்மச்சிலிப்பட்டணம், கிருஷ்ணா, ஆந்திரப் பிரதேசம்
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), மாண்டலின், கித்தார், பியானோ, ஆர்மோனியம், தாளம், ஏனைய
இசைத்துறையில்1992–தற்போது வரை

தெலுங்குத் திரைப்படங்கள்

தமிழ்ப் படங்கள்

விருதுகள்

  • சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது- ஒக்கடு, (2003)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணிசர்மா&oldid=92184" இலிருந்து மீள்விக்கப்பட்டது