ஹரிணி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:06, 14 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = ஹரிணி | birth_name = | image =Singer harini pic.jpg | birth_date = {{birth date and age|1979|4|30|df=yes}} | birth_place = சென்னை,தமிழ்நாடு, இந்தியா | spouse = திப்பு | children = 2 | occupation..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]

ஹரிணி
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 47)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1995 –தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திப்பு
பிள்ளைகள்2
வலைத்தளம்
Harini Profile

மேற்கோள்கள்

  1. "The Hindu : Tamil Nadu / Chennai News : `Kuttipappa Paadalgal' released". web.archive.org. 2007-05-01. Archived from the original on 2007-05-01. Retrieved 2022-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹரிணி&oldid=93333" இலிருந்து மீள்விக்கப்பட்டது