ஜான் லெனன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:16, 21 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{இசைக்குழு | Name=ஜான் லெனன் | English = John Lenon | Img = Lie In 15 -- John rehearses Give Peace A Chance.jpg | Birth_Name = ஜான் வின்ஸ்டன் ஒ'பூஜி | Born = 9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து | Died = 8 டிசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜான் வின்ஸ்டன் ஓனோ லெனன் (ஜோன் லெனன், அக்டோபர் 9, 1940டிசம்பர் 8, 1980), ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ் (The Beatles) இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார். இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான பௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த பாடல்களை உலகப்புகழ் பெற்றவை குறிப்பாக கற்பனை செய் (Imagine), அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் (Give Peace a Chance) பாடல்கள் இன்றுவரை உலக அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆகும்.

ஜான் லெனன்
ஜான் லெனன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு9 அக்டோபர் 1940(1940-10-09) லிவர்பூல், இங்கிலாந்து
பிறப்பிடம்லிவர்பூல் - இங்கிலாந்து
இறப்பு8 டிசம்பர் 1980 (வயது 40) நியூயார்க் சிட்டி, நியூயார்க், ஐக்கிய அமேரிக்கா
இசை வடிவங்கள்ராக்/பாப் இசை
தொழில்(கள்)ஆங்கில பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் அமைதி பங்கேற்பாளர்
இசைத்துறையில்கி.பி. 1957 – 1975, 1980
இணைந்த செயற்பாடுகள்த பீட்டில்ஸ், ப்ளாஸ்டிக் ஓனோ பாண்ட் மற்றும் த டர்ட்டி மேக்
"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_லெனன்&oldid=93623" இலிருந்து மீள்விக்கப்பட்டது