சுங்மின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:25, 21 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} {{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | Name = சுங்மின் | Img = Lee Sungmin.jpg | Img_capt = சுங்மின்(2009) | Img_size = | Landscape = | Background = தனிப் பாடகர் | Birth_name = லீ சுங்-மின் | Alias = அழகியப் பையன்,இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
சுங்மின்
சுங்மின்(2009)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லீ சுங்-மின்
பிற பெயர்கள்அழகியப் பையன்,இளஞ்சிவப்பு இளவரசன், பூசணி இளவரசன், ஏக்யோ பிரின்சு, முயல், சிக்
பிறப்புசனவரி 1, 1986 (1986-01-01) (அகவை 40)
பிறப்பிடம்இல்சான், கோயாங், கியோங்கி, தென் கொரியா
இசை வடிவங்கள்பாப், நடனம், ஆர்&பி, கொரிய பாப்பிசை
தொழில்(கள்)பாடகர், நடனக்கலைஞர், கவி, நடிகர், DJ, MC
இசைக்கருவி(கள்)பியானோ, கிட்டார், பாசு கிட்டார், டிரம்சு
இசைத்துறையில்2005–நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்எஸ்எம் என்டர்டைன்மென்ட்
இணைந்த செயற்பாடுகள்எஸ்எம் டவுண், சூப்பர் ஜூனியர், சூப்பர் ஜூனியர்-டி, சூப்பர் ஜூனியர்-ஹாப்பி
இணையதளம்http://min01.smtown.com/

சுங்மின் (Sungmin) (பிறப்பு சனவரி 1, 1986), இயற்பெயர் லீ சுங்-மின், ஓர் கொரிய பாப்பிசைக் கலைஞர்.தென் கொரியாவின் இளைஞர் இசைக்குழுவான சூப்பர் ஜூனியர் குழுவின் நான்கு பாடகர்கள்,ஐந்து நடனக்கலைஞர்களில் ஒருவர். இவர் ஓர் தற்காப்புக் கலை வல்லுனர் மற்றும் இவரது இசைக்குழுவில் சீனப் போர்க்கலையை நடனநிகழ்ச்சிகளில் நிகழ்த்தும் இருவரில் ஒருவர்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுங்மின்&oldid=93630" இலிருந்து மீள்விக்கப்பட்டது