ஏறுவரிசை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 13:16, 25 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("== ஏறுவரிசை == '''ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஏறுவரிசை

ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்


இறங்குவரிசை

இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ

"https://tamilar.wiki/w/index.php?title=ஏறுவரிசை&oldid=93939" இலிருந்து மீள்விக்கப்பட்டது