குறுநாவல்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 13:36, 27 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{About|ஒரு இலக்கிய வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}} '''குறும் புதினம்''' அல்லது '''குறுநாவல்''' (''Novella'') என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குறும் புதினம் அல்லது குறுநாவல் (Novella) என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது புதினம் என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்[1] சிறுகதைக்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். 9ம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கியப் படைப்பான ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் 14ம் நூற்றாண்டு இத்தாலிய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார்.

குறிப்புகள்

  1. http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)
"https://tamilar.wiki/w/index.php?title=குறுநாவல்&oldid=93994" இலிருந்து மீள்விக்கப்பட்டது