மாரோடம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:29, 19 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{taxobox |image =Acacia catechu - Köhler–s Medizinal-Pflanzen-003.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Fabales |familia = பபேசியே (or Le..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
மாரோடம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பபேசியே (or Leguminosae)
பேரினம்:
இனம்:
S. catechu
இருசொற் பெயரீடு
Senegalia catechu
(L.f.) P.J.H.Hurter & Mabb.
varieties
  • Senegalia catechu var. catechu (L.f.) P.J.H.Hurter & Mabb.
  • Senegalia catechu var. sundra (L.f.) Willd.[1]
Range of Senegalia catechu
வேறு பெயர்கள் [2]

செங்கருங்காலி அல்லது மாரோடம் என்னும் பூவைக் குறிஞ்சிப்பாட்டு சிறு-மாரோடம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.[3]

மாரோடம் நறுமணம் மிக்க மலர். இதனோடு அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[4]

மேற்கோள் குறிப்பு

  1. hear.org
  2. International Legume Database & Information Service (ILDIS)
  3. குறிஞ்சிப்பாட்டு 78
  4. :முதிரா வேனல் எதிரிய அதிரல்
    பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர்
    நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
    செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்குடன்
    அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால்
    தாழ்நறுங் கதுப்பின் கை என முள்கும் – நற்றிணை 337
"https://tamilar.wiki/w/index.php?title=மாரோடம்&oldid=95203" இலிருந்து மீள்விக்கப்பட்டது