நீதிவெண்பா

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 11:10, 30 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நீதிவெண்பா''' <ref>[http://library.senthamil.org/252.htm நீதிவெண்பா]</ref> தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நீதிவெண்பா [1] தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் ஆன இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

கடவுள் வாழ்த்துப்பாடலைத் தவிர்த்து இதில் மொத்தம் 100 பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு நீதியைச் சொல்கிறது.

இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டு. [2]

அடிக்குறிப்பு

  1. நீதிவெண்பா
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 57. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=நீதிவெண்பா&oldid=97681" இலிருந்து மீள்விக்கப்பட்டது