சுடர் (இதழ்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:17, 5 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''சுடர்''' 1970களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் மாத இதழ் ஆகும். இதன் ஆசிரியர் கோவை மகேசன் ஆவார். இது புதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சுடர் 1970களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் மாத இதழ் ஆகும். இதன் ஆசிரியர் கோவை மகேசன் ஆவார். இது புதிய சமுதாயச் சிந்தனைகளோடு ஈர்ப்புடைய படைப்புகளையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில நூலகம் திட்டத்திலும், தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்லுல் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/w/index.php?title=சுடர்_(இதழ்)&oldid=98260" இலிருந்து மீள்விக்கப்பட்டது