உதயம் (இதழ்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:50, 5 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''உதயம் ''' 1990 களில் இலங்கையில் இருந்து காலாண்டிதழாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

உதயம் 1990 களில் இலங்கையில் இருந்து காலாண்டிதழாக வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது.இது நேர்காணல், புதிய படைப்புகள், நாடகம், நிகழ்வுகள், குறிப்புகள் போன்றவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=உதயம்_(இதழ்)&oldid=98283" இலிருந்து மீள்விக்கப்பட்டது