தவிர (இதழ்)

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:30, 5 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தவிர''' இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த கவிதைகளுக்கான இருமாத இதழாகும். இதன் முதல் இதழ் தை மாசி இதழாக 2005இல் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தவிர இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த கவிதைகளுக்கான இருமாத இதழாகும். இதன் முதல் இதழ் தை மாசி இதழாக 2005இல் வெளிவந்தது. 20 பக்கங்களைக் கொண்ட இவ்விதழின் விலை ரூபாய் 10.00

ஆசிரியர்

தானா. விஸ்ணு

தொடர்பு முகவரி

தானா. விஸ்ணு, 498/1, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்

இவ்விதழில் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய அறிமுகங்கள், கவிநூல்கள் பற்றிய விமர்சனங்கள் போன்றன இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/w/index.php?title=தவிர_(இதழ்)&oldid=98332" இலிருந்து மீள்விக்கப்பட்டது