இராசமுறை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:00, 10 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{unreferenced}} '''இராசமுறை''' என்பது பழைய யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தைக் கூறும் ஒரு நூலாகும். இது பறங்கிக்காரர் காலத்துக்கு சிறிது முந்திச் செய்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இராசமுறை என்பது பழைய யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தைக் கூறும் ஒரு நூலாகும். இது பறங்கிக்காரர் காலத்துக்கு சிறிது முந்திச் செய்யப்பட்டது. செய்தார் யாரெனத் தெரியவில்லை. நூலும் அகப்படவில்லை. கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே யாழ்ப்பாண வைபவமாலையை மயில்வாகனப் புலவர் இயற்றினாரென்று கூறுவர்.


"https://tamilar.wiki/w/index.php?title=இராசமுறை&oldid=98515" இலிருந்து மீள்விக்கப்பட்டது