தீபவம்சம்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:31, 12 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தீபவம்சம்''' (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தீபவம்சம் (பாளி மொழியில் தீவின் வரலாறு) என்பது இலங்கையின் மிகப்பழைமையான வரலாற்றுத் தொகுப்பாகும். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்க இந்நூலும் மகாவம்சமும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நூல் பி. சி. லோ என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1] இதை எழுதியவர் தெரியாமை இந்நூலின் பெரிய குறைபாடாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீபவம்சம்&oldid=98939" இலிருந்து மீள்விக்கப்பட்டது