ஷாஅ

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:38, 17 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஷாஅ''' (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது நூல்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஷாஅ (பி. 1953): தமிழின் நவீன கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் அப்துல் அஜீம் என்பதாகும். இவரது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்

  1. வானிலே ஒரு பள்ளத்தாக்கு (1996)
  2. ஒளியின் உள்வரியில் (2004)

இவரது கவிதை இருபதாம் நூற்றாண்டு பிற தமிழ் கவிஞர்களின் கவிதைகளுடன் சேர்த்து ஆங்கிலத்தில் சுப்பிரமணியன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்

  1. Subramanian, K. S. (2005). Tamil new poetry : twentieth century Tamil poets /​ translated by K.S. Subramanian. New Delhi: Katha. ISBN 8189020463. {{cite book}}: Unknown parameter |Subject= ignored (|subject= suggested) (help); zero width space character in |title= at position 51 (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஷாஅ&oldid=99215" இலிருந்து மீள்விக்கப்பட்டது