அக்கினிக் குஞ்சு (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அக்கினிக் குஞ்சு இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த கலை இலக்கிய அரசியல் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பல்சுவை மாத இதழாகும்.

நிர்வாகம்

ஆசிரியர்

  • முல்லை அமுதம்

சஞ்சிகைக் குழு

  • கோ. அருனகிரிநாதன்
  • ச.பத்மலோஜினி
  • செ.சேகு ராசா
  • ச. இராஜேஸ்வரன்
  • ஆ. தெய்வாஞ்சினி
  • ஐ. தயானந்த ராஜா
  • ஏ.நகுலேஸ்வரி
  • பி. ஞானேஸ்வரன்
  • வி. பிரேமா
  • பா. மனோகரன்
  • வி. இராதா
  • எல். ராசநாயகம்
  • ஓ. ஞானதேசியன்
  • ஆர்.தெய்வரஞ்சினி
  • என். சிதம்பரமூர்த்தி

பிரதம ஆலோசகர்

  • வி. பி. சிவநாதன்

அலுவலகம்

  • இல 36, சிவன் கோவில் வீதி, திருநெல் வேலி தெற்கு, திருநெல்வேலி

பணிக்கூற்று

கலை, இலக்கிய பல்சுவை சஞ்சிகை

உள்ளடக்கம்

கவிதைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதைகள், இலக்கிய வரலாறு, வரலாறு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. இதன் முதல் இதழ் 40 பக்கங்களைக் கொண்டிருந்தது.