அழகே உன்னை ஆராதிக்கிறேன்
Jump to navigation
Jump to search
அழகே உன்னை ஆராதிக்கிறேன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீதர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | லதா விஜயகுமார் ஜெய்கணேஷ் சுபாஷிணி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகே உன்னை ஆராதிக்கிறேன் (Azhage Unnai Aarathikkiren) என்பது 1979 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். நடிகை லதா இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமாக நடித்திருந்தார். நடிகை சுபாஷிணி மற்றும் நடிகர் பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் அறிமுகமாயினர். இத்திரைப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். வாணி ஜெயராம் பாடிய பாடல்களான 'நானே நானா'[1] மற்றும் 'என் கல்யாண வைபோகம்'[2] போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாகின.
நடிகர்கள்
- லதா- வாணி
- விஜயகுமார்- வாசு[3]
- ஜெய்கணேஷ்- வேணு
- சுபாஷிணி- வசந்தி
- நாகேஷ்- விக்டர்
- வி. எஸ். ராகவன்
- வி.கோபாலகிருஷ்ணன்
- பிரகாஷ்- விமல்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[4][5]
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அழகே உன்னை" | பி. ஜெயச்சந்திரன் | வாலி | 02:07 |
2 | "அபிசேக நேரத்தில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:23 | |
3 | "நானே நானா" | வாணி ஜெயராம் | 04:26 | |
4 | "என் கல்யாண" | வாணி ஜெயராம் | 03:57 | |
5 | "குறிஞ்சி மலரில்" | வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:25 | |
6 | "மஸ்தானா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன், ஜென்சி அந்தோனி | 05:02 | |
7 | "தனிமையில்" | வாணி ஜெயராம் | 04:21 |
மேற்கோள்கள்
- ↑ http://www.youtube.com/watch?v=SD5fhs1JwbQ
- ↑ http://www.youtube.com/watch?v=DRkseznZXOo
- ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html.
- ↑ Charulatha Mani (30 August 2013). "The power of three". தி இந்து இம் மூலத்தில் இருந்து 24 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624063808/https://www.thehindu.com/features/friday-review/music/the-power-of-three/article5075368.ece.
- ↑ "Azhage Unnai Aarathikkiren". Isaishop. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.