ஆரவல்லி
ஆரவல்லி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. கிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஈஸ்வர், ராதாகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
ஆரவல்லி | |
---|---|
இயக்கம் | எஸ். வி. கிருஷ்ண ராவ் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
கதை | கதை வி. என். சம்மந்தம் |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | ஈஸ்வர் ராதாகிருஷ்ணன் ஏ. கருணாநிதி வி. கோபாலகிருஷ்ணன் நடராஜன் பக்கிரிசாமி ஜி. வரலட்சுமி மோகனா மைனாவதி முத்துலட்சுமி எம். எஸ். திரௌபதி |
வெளியீடு | அக்டோபர் 22, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 15852 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Aravalli". இந்தியன் எக்சுபிரசு: pp. 1. 22 October 1957. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19571022&printsec=frontpage&hl=en.
- ↑
- ↑ Aaravalli (PDF) (song book). Modern Theatres. 1957. பார்க்கப்பட்ட நாள் 23 June 2022.