ஆர். சரோசா
Jump to navigation
Jump to search
ஆர். சரோசா (R. Saroja) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் அமைச்சரும் ஆவார். 1984 மற்றும் 2001 தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
பகுப்புகள்:
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- தமிழ்நாடு அரசியலில் பெண்கள்
- துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 8 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்