ஆளப்பிறந்தவன்
ஆளப்பிறந்தவன் 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆளப்பிறந்தவன் | |
---|---|
![]() LP Vinyl Records Cover | |
இயக்கம் | ஏ. எஸ். பிரகாசம் |
தயாரிப்பு | எம். கே. எம். ஜவகர் |
திரைக்கதை | ஏ. எஸ். ஜவகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் அம்பிகா சில்க் ஸ்மிதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | நட்சத்திரம் |
வெளியீடு | 10 ஏப்ரல் 1987 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது முன்னணி தமிழ் தினசரியான தினத்தந்தியில் முழு பக்கத்தில் விளம்பர படம் வெளியானது.[1]
நடிகர்கள்
வெளி இணைப்புகள்
- Aalapiranthavan at Cinesouth.com பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Aalappirandhavan Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-01.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help)